Skip to main content

Posts

மனநிம்மதி தரும் துறவி கதை | Buddha Story

Recent posts

கசப்பான நிகழ்வுகளை கடந்து மனநிம்மதி தரும் துறவி கதை

சாரட்டு வண்டில சீரட்டொளியில

சாரட்டு வண்டில சீரட்டொளியில ஓரந்தெரிஞ்சது உம்முகம். உள்ளம் கிள்ளும் அந்தக் கள்ளச் சிரிப்புல மெல்லச் சிவந்தது எம்முகம். சாரட்டு வண்டில சீரட்டொளியில ஓரந்தெரிஞ்சது உம்முகம். உள்ளம் கிள்ளும் அந்தக் கள்ளச் சிரிப்புல மெல்லச் சிவந்தது எம்முகம். அடி வெத்தல போட உதட்ட எனக்கு பத்திரம் பண்ணிக்குடு. நான் கொடுத்த கடன திருப்பிக் குடுக்க சத்தியம் பண்ணிக்குடு. என் ரத்தம் சூடு கொள்ள பத்து நிமிஷம் தான் ராசாத்தி. ஆணுக்கோ பத்து நிமிஷம் ஹ... பொண்ணுக்கோ அஞ்சு நிமிஷம் ஹ... பொதுவா சண்டித்தனம் பண்ணும் ஆம்பளய பொண்ணு கிண்டிக் கெழெங்கெடுப்பா. சேலைக்கு சாயம் போகு மட்டும் உன்ன நான் வெளுக்க வேணுமடி. பாடுபட்டு விடியும் பொழுது வெளியில் சொல்ல பொய்கள் வேணுமடி. புதுப் பொண்ணே அதுதாண்டி தமிழ்நாட்டுப் பாணி. சாரட்டு வண்டில சீரட்டொளியில ஓரந்தெரிஞ்சது உம்முகம். உள்ளம் கிள்ளும் அந்தக் கள்ளச் சிரிப்புல மெல்லச் சிவந்தது எம்முகம். சாரட்டு வண்டில சீரட்டொளியில ஓரந்தெரிஞ்சது உம்முகம். உள்ளம் கிள்ளும் அந்தக் கள்ளச் சிரிப்புல மெல்லச் சிவந்தது எம்முகம். வெக்கத்தயே கொழச்சு கொழச்சு குங...

வான்... வருவான்... காற்று வெளியிடை!

வான் வருவான் தொடுவான் மழைபோல் விழுவான் மர்மம் அறிவான் என்னுள் ஒளிவான் அருகில் நிமிர்வான் தொலைவில் பணிவான் கர்வம் கொண்டால் கல்லாய் உறைவான் காதல் வந்தால் கனியாய் நெகிழ்வான் * என்னோடி ருந்தால் எவளோ நினைவான் அவளோடி ருந்தால் எனையே நினைவான் என்னைத் துறவான் என்பேர் மறவான் என்னை மறந்தால் தன்னுயிர் விடுவான் கண்கள் கவிழ்ந்தால் வெளிபோல் விரிவான் கண்கள் திறந்தால் கணத்தில் கரைவான். -- கவிப்பேரரசு  வைரமுத்து

தள்ளிப் போகாதே...

ஏனோ வானிலை மாறுதே... மணித்துளி போகுதே... மார்பின் வேகம் கூடுதே... மனமோ ஏதோ சொல்ல வார்த்தை தேடுதே..... கண்ணெல்லாம் நீயேதான் நிற்கின்றாய்.... விழியின் மேல் நான் கோபம் கொண்டேன்.... இமை மூடிடு என்றேன்.... நகரும் நொடிகள்..... கசையடி போலே முதுகின் மேலே விழுவதினாலே... வரிவரிக் கவிதை எழுதும் வலிகள் எழுதா மொழிகள்....... எனது...!. கடல் போலப் பெரிதாக நீ நின்றாய்..... சிறுவன் நான், சிறு அலை மட்டும்தான்.... பார்க்கிறேன்...... பார்க்கிறேன்......! எரியும் தீயில் எண்ணெய் நீ ஊற்று... நான் வந்து நீராடும் நீரூற்று !. ஓ ஓ ஓ ஊரெல்லாம் கண்மூடித் தூங்கும் ஓசைகள் இல்லாத இரவே.....! ஓ ஓ ஓ நான் மட்டும் தூங்காமல் ஏங்கி உன்போலக் காய்கின்றேன் நிலவே......! கலாபம் போலாடும் கனவில் வாழ்கின்றேனே....! கை நீட்டி..... உன்னைத்... தீண்டவே பார்த்தேன்... ஏன் அதில் தோற்றேன்...? ஏன் முதல் முத்தம் தரத் தாமதம் ஆகுது....? தாமரை வேகுது.... தாமரை வேகுது.... தள்ளிப் போகாதே.... எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே.... இருவர் இதழும் மலர் எனும் முள்தானே.....! தள்ளிப் போகாதே.... எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே.... இருவர் இதழும் மலர் எனும் மு...

கனவே கனவே கலைவதேனோ - David Movie Song

கோரமான மரணம் ஒன்று உயிரைக் கொண்டுப் போனதே உயரமான கனவு இன்று அலையில் வீழ்ந்து போனதே இசையும் போனது திமிரும் போனது தனிமை தீயிலே வாடினேன் நிழலும் போனது நிஜமும் போனது எனக்குள் எனையே தேடினேன் கனவே கனவே கலைவதேனோ கரங்கள் ரணமாய் கரைவதேனோ நினைவே நினைவே கரைவதேனோ எனது உலகம் உடைவதேனோ கண்கள் ரெண்டும் நீரிலே மீனைப் போல வாழுதே கடவுளும் பெண் இதயமும் இருக்குதா அட இல்லையா ஓ ஹோ நானும் இங்கே வலியிலே நீயும் அங்கோ சிரிப்பிலே காற்றில் எங்கும் தேடினேன் பேசி போன வார்த்தையை இது நியாயமா மனம் தாங்குமா என் ஆசைகள் அது பாவமா கனவே கனவே கரங்கள் ரணமாய் நினைவே நினைவே கலைவதேனோ எனது உலகம் உடைவதேனோ -- மோகன் ராஜ்  (டேவிட்)

மனைவி அமைவதெல்லாம்!

திருமணம் நிச்சயம் ஆனதிலிருந்தே எல்லா ஆண்களையும் போல நானும் ஒரு வித உற்சாகத்துடனும்,பரவசத்துடன ும் நாட்களை கடத்தினேன். கனவுகள் வராத நாள் கிடையாது. வரும் பெண்ணை பற்றிய எதிர்பார்ப்புகளும்,கற்பனைக ளும் சுவாரஸ்யத்தை கூட்டியது. நெறைய பாலகுமாரன் புத்தகங்களை சேமித்து வைத்து இருந்தேன் வருகிறவளுக்கு படிக்க கொடுக்க வேண்டும் ஒருவேளை அவளும் பாலகுமாரன் ரசிகையாக இருந்தா ... ல் ..? நினைக்கவே சிலிர்ப்பாய் இருந்தது. கிரிக்கெட்டில் நான் வாங்கிய பரிசுகளை எல்லாம் தூசு தட்டி எடுத்து பார்வையில் படும்படி வைத்தேன் . இளையராஜா பாடல்கள் தொகுப்புகளை வாங்கி வைத்தேன்.எஸ் .ஜானகி பாடல்களை தனியே பதிவு செய்து வைத்தேன்.கேரம் ,செஸ் போர்டு எல்லாம். இன்னும் பல விஷயங்கள் . ஒரு பெரிய கற்பனை கோட்டையில் வாழ துவங்கி இருந்தேன் . ஒரு சுபயோக சுபதினத்தில் திருமணம் இனிதே நடந்தது..! விருந்து முதற்கொண்ட சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்தது. கீழ்க்கண்ட உரையாடல்கள் சில தினங்களில் சில தினங்கள் இடைவெளியில் நடந்தது. புத்தகம் எல்லாம் படிக்கும் பழக்கம் இருக்கா ? இல்லங்க நான் எந்த புக்கும் படிச்சது இல்ல..! எந்த புக்கும் படிச்சது இல்லையா ? ஆமாங்...