Skip to main content

Posts

Showing posts with the label நண்பர்கள்

என் நண்பர்கள் :)

நனைந்த என் விழிகளை நாசுக்காக துடைத்துவிட்டு பூட்டிய என் இதழ்களில் புன்னகையை மலரவிட்டு நல்லவற்றை நையாண்டியாய் எடுத்துரைத்து நான்கு பக்கமும் நான் உண்டு என்று நம்பிக்கை தரும் உறவாய்...... -- கருத்தவன்