Skip to main content

Posts

Showing posts with the label கார்க்கி

அஸ்க் லஸ்கா - நண்பன்

ஏதோ தன்னாலே உன் மேலே ….காதல் கொண்டேனே ஏதோ உன்னாலே என் வாழ்வில் அர்த்தம் கண்டேனே …. அஸ்கா அஸ்கா அஸ்கா அஸ்கா அஸ்கா அஸ்கா அஸ்கா அஸ்கா அஸ்க் லஸ்கா ஏமோ ஏமோ – ஐ அஸ்த் அஸ்த் லைபே அஹாவா போலிங்கோ சிந்தா சிந்தா இஷ்க் இஷ்க் மைலே – லவ் இஷ்ட பிரேம பியாரோ பியாரோ ஒரு காதல் உந்தன் மேலே ஹுச்க் ஹுச்க் ….அஸ்கா அஸ்கா அத்தனை மொழியிலும் வார்த்தை ஒவ்வொன்று கொய்தேன் .. மொத்தமாய் கோர்த்து தான் காதல் செண்டு ஒன்று செய்தேன்… உன்னிடம் நீட்டினேன் காதலை காட்டினேன் …. ஏதோ தன்னாலே உன் மேலே ….காதல் கொண்டேனே ஏதோ உன்னாலே என் வாழ்வில் அர்த்தம் கண்டேனே …. அஸ்க் லஸ்கா ஏமோ ஏமோ – ஐ அஸ்த் அஸ்த் லைபே அஹாவா போலிங்கோ சிந்தா சிந்தா இஷ்க் இஷ்க் மைலே – லவ் இஷ்ட பிரேம பியாரோ பியாரோ ஒரு காதல் உந்தன் மேலே ப்ளுட்டோவில் உனை நான் கூடேற்றுவேன் விண்மீன்கள் பொறுக்கி சூடேற்றுவேன் முக்கோணங்கள் படித்தேன் உன் மூக்கின் மேலே விட்டம் மட்டம் படித்தேன் உன் நெஞ்சின் மேலே மெல்லிடையோடு வளைகோடு நான் ஆய்கிறேன் ஒ.. ஓ… ப்ளாட்டோவின் மகனாய் உன் வேடமா ஆராய்ச்சி நடத்த நான் கூடமா காதல் நோயில் விழுந்தாய் உன் கண்ணில் கண்டே...

பாடல் : குவியமில்லா ஒரு காட்சிப் பேழை (கோ)

படம் : கோ பாடல் : குவியமில்லா ஒரு காட்சிப் பேழை இசை : ஹாரிஸ் ஜெயராஜ் இயக்கம் : கே வி ஆனந்த் ______________________________ என்னமோ ஏதோ எண்ணம் திரளுது கனவில் வண்ணம் பிறழுது நினைவில் கண்கள் இருளுது நனவில் என்னமோ ஏதோ முட்டி முளைக்குது மனதில் வெட்டி எறிந்திடும் நொடியில் மொட்டு அவிழுது கொடியில் ஏனோ குவியமில்லா... குவியமில்லா ஒரு காட்சிப் பேழை ! ஏனோ உருவமில்லா ... உருவமில்லா நாளை ! ஏனோ குவியமில்லா... குவியமில்லா ஒரு காட்சிப் பேழை ! ஏனோ அரைமனதாய் விடியுது என் காலை ! என்னமோ ஏதோ … மின்னிமறையுது விழியில் அண்டிஅகலுது வழியில் சிந்திச் சிதறுது வெளியில் என்னமோ ஏதோ ... சிக்கித் தவிக்குது மனதில் ரெக்கை விரிக்குது கனவில் விட்டுப் பறக்குது தொலைவில் ஏனோ குவியமில்லா குவியமில்லா - ஒரு காட்சிப் பேழை ! ஏனோ உருவமில்லா உருவமில்லா நாளை ! நீயும் நானும் எந்திரமா ? யாரோ செய்யும் மந்திரமா? பூவே ! ______________________ முத்தமிட்ட மூச்சுக் காற்று பட்டுப் பட்டுக் கெட்டுப்போனேன் பக்கம் வந்து நிற்கும் போது திட்டமிட்டு எட்டிப் போனேன் நெருங்கா...