Skip to main content

Posts

Showing posts with the label எங்கே நிம்மதி

எங்கே நிம்மதி எங்கே நிம்மதி - கவியரசு கண்ணதாசன்

எங்கே நிம்மதி.... எங்கே நிம்மதி..... எங்கே நிம்மதி.... எங்கே நிம்மதி..... அங்கே எனக்கோர் இடம் வேண்டும் அங்கே எனக்கோர் இடம் வேண்டும் எங்கே நிம்மதி.... எங்கே நிம்மதி..... அங்கே எனக்கோர் இடம் வேண்டும் அங்கே எனக்கோர் இடம் வேண்டும் எங்கே மனிதர் யாரும் இல்லையோ அங்கே எனக்கோர் இடம் வேண்டும் அங்கே எனக்கோர் இடம் வேண்டும் எங்கே நிம்மதி.... எங்கே நிம்மதி..... அங்கே எனக்கோர் இடம் வேண்டும் அங்கே எனக்கோர் இடம் வேண்டும் அங்கே எனக்கோர் இடம் வேண்டும் எனது கைகள் மீட்டும் போது வீணை அழுகின்றது எனது கைகள் தழுவும் போது மலரும் சுடுகின்றது எனது கைகள் மீட்டும் போது வீணை அழுகின்றது எனது கைகள் தழுவும் போது மலரும் சுடுகின்றது என்ன நினைத்து என்னைப் படைத்தான் இறைவன் என்பவனே கண்ணைப் படைத்து பெண்ணை படைத்த இறைவன் கொடியவனே ஓ...... இறைவன் கொடியவனே எங்கே நிம்மதி.... எங்கே நிம்மதி..... அங்கே எனக்கோர் இடம் வேண்டும் அங்கே எனக்கோர் இடம் வேண்டும் அங்கே எனக்கோர் இடம் வேண்டும் பழைய பறவை போல ஒன்று பறந்து வந்ததே புதிய பறவை எனது நெஞ்சை மறந்து போனதே பழைய ப...